By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு
விருதுநகர்

சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு

Last updated: August 20, 2025 3:51 pm
August 20, 2025
35 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 20 –

விருதுநகர் மாவட்டம் சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து போதைப் பொருட்கள் உபயோகத்தில் ஆபத்துகள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவில் எம். அகிலா தேவி, செயலாளர்/முதன்மை துணை நீதிபதி, டிஎல்எஸ்ஏ. தலைமை உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தொடக்க உரை வழங்கினார். துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன் வாழ்த்துரை வழங்கினார். பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் அனைவரையும் வரவேற்பு செய்தார். அருப்புக்கோட்டை, மாவட்ட மன நல திட்டம், உளவியலாளர், எம். இளையராஜா, விருதுநகர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு, டிஎஸ்பி, ஏ.பி. சண்முக சுந்தரம் ஆகியோர் போதைப் பொருட்கள், அதற்கு அடிமையாதல், பயன்படுத்துவதால் தனக்கும் குடும்பத்திற்கும் மற்றும் முழு சமூகத்திற்கும் ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பேசினர்.

நிகழ்வில் கிருஷ்ணன் கோவில் காவல் ஆய்வாளர் எம். தேவமாதா மற்றும் மாணவர் நல இயக்குநர் முனைவர் எம். பால கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
கலசலிங்கம் பல்கலையில் பள்ளிஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்
காரியாபட்டி அருகே அல்லாளப்பேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடக்கம்!!

June 13, 2024
83 Views
தூய்மை தொழிலாளர் குறித்த சவுக்கு சங்கர் பேச்சு
அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account