By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா
தூத்துக்குடிமாவட்டம்

புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா

Last updated: February 26, 2025 11:43 am
February 26, 2025
42 Views
Share
SHARE

வசவப்புரம், வல்லநாடு பகுதியில் புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா;- தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் வசவப்புரம், வல்லநாடு பகுதியில்   புரட்சித்தலைவி 77 வது பிறந்தநாளை முன்னிட்டு  அலங்கரிக்கப்பட்டிருந்த  அவரது திருவுருவப்படத்திற்கு கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் கருங்குளம் ஓன்றிய துணை த்தலைவர். I. லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார் ஓ.பி.எம். முஸ்தபா தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை வர்த்தக அணி செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணைச் செயலாளரும்  மாவட்ட முன்னாள் கவுன்சிலருமானபேச்சியம்மாள் ஒன்றிய மகளிரணி செயலாளர் ஔவையார், முன்னாள் கவுன்சில் முத்துராமலிங்கம், கருங்குளம் வடக்கு  ஒன்றிய துணைச் செயலாளர்.வ. கந்தசாமி , ரேவதி கந்தசாமி முன்னிலை யில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து,  வணங்கி மலர் தூவி,பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  ஆதரவற்ற முதியோர்கள் இல்லம் சென்று அங்கு உள்ள முதியோர்களுக்கு  மதிய அறுசுவை உணவு    வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில், ஓன்றிய எம்ஜிஆர்  இளைஞர் அணி செயலாளர் மாலை  செல்லப்பா, முன்னாள்  ஓன்றிய கவுன்சில் விஜய் உடையார், பிள்ளை முத்து ஒன்றிய பிரதிநிதி இசக்கிமுத்து, முறப்ப நாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் ஓன்றிய   இளைஞர் அணி செயலாளர் சரவணன் மற்றும் கிளை கழக செயலாளர்கள்  சிதம்பரம், சின்ன முருகன்,காளிமுத்து,மணி, ஐயப்பன்,நாணல்காடு சந்திரன் ,சேதுராமலிங்கபுரம் மூக்காண்டி ராமகிருஷ்ணன்,அகரம் நயினார், உழக்குடி முத்து பாண்டி,சென்னல் பட்டி அந்தோணி, கிருஷ்ணா புரம் பன்னீர் செல்வம் ஏராளமான அதிமுக கழக உறுப்பினர்கள்

  பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வை
கலசலிங்கம்பல்கலையில்அறிவியல் தின விழா!
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காவேரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும்

October 5, 2024
45 Views
வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் 3வது கிளை திறப்பு விழா
கன்னியாகுமரி இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் மாயம்
மதுரை கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account