By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
மாவட்டம்

தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

Last updated: August 13, 2024 4:39 pm
August 13, 2024
143 Views
Share
SHARE

ஆம்பூர்:ஆக:11, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2024 -26 ஆண்டிற்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டார். 

இக்கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் , தேவலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவர்  உஷாராணி குரு வாசன் மற்றும் 8வார்டு உறுப்பினர்.   தாமோதரன் சரிதா பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டார்.

பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.உமாதேவி அனைவரையும்  வரவேற்று பேசினார் .உதவி ஆசிரியர்கள் ஆர். தரணி. எஸ்.லதா ஹேமமாலினி மற்றும் வாசுகி ஆகியோர் பங்கேற்றனர். 

 இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக.ஜீவிதா, துணைத்தலைவராக. எஸ்.லதா தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில்  

கிராம நிர்வாக அலுவலர்.வி.விக்ரம் கிராம உதவியாளர் சி.ஹரிநாத்

மற்றும்

தேவலாபுரம் ஊராட்சி செயலாளர்.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜி.பாபு.

மற்றும் முன்னாள் மாணவர்கள்.ஜி.பாபு  கார்த்திகேயன் சீனிவாசன்

பார்த்திபன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியாக பள்ளி மேலாண்மை மறுக்கட்டமைப்பு கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் பள்ளியின் உதவி ஆசிரியர்.ஆர்.தரணி அவர்கள் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு முன்னாள் பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா
இனயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
குமரியில் இ பைக் ஷோரூம் உரிமையாளரிடம் நூதன மோசடி: கோவை நிறுவன அதிகாரி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

இலவச நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

March 8, 2025
70 Views
தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்
சாமிதோப்பு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account