By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து குழந்தைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து குழந்தைகள்
அரியலூர்மாவட்டம்

பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து குழந்தைகள்

Last updated: November 7, 2024 10:48 am
November 7, 2024
54 Views
Share
SHARE

அரியலூர்,நவ;07

 

அரியலூர் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.

 

1 குழந்தைகள் இல்லங்கள், குழந்தைகள் நலன் (ம) சிறப்புச் சேவைகள் துறையில் இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015.

2 முதியோர் இல்லங்கள், சமூக நலத்துறை, மூத்த குடிமக்களுக்கான சட்டம் 2007.

3 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016.

4 மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016.

5 போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் (State Mental Health Authority) மன நல பாதுகாப்புச் சட்டம் 2017.

6 பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள், சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்குமுறை) சட்டம், 2014.

7 மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம் (State Mental Health Authority) மன நல பாதுகாப்புச் சட்டம், 2017.

 

அவ்வாறு பதிவு பெறாமல் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மன வளர்ச்சி குன்றியோர்கள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் ஃ அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.

 

1 குழந்தைகள் இல்லங்கள் https://dsdcpimms.tn.gov.in  (அல்லது) அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்.

2 முதியோர் இல்லங்கள் www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in (அல்லது) மாவட்ட சமூக நல அலுவலகம்.

3 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரியலூர்.

4 மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

5 போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மைச் செயல் அலுவலர், தமிழ் நாடு மாநில மன நல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

6 பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள்  https://tnswp.com (அல்லது) அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலகம்

7 மன நலன் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php அல்லது முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையதளம் (Portal) / அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு  சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
ஸ்ரீ சக்தி மாலை குழந்தை பாலமுருகன் திருக்கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி திருவிழா
தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
குழந்தை பாலியல் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்! இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்
சங்கரமநல்லூர் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

February 20, 2026
27 Views
ஷேரன் ஹெல்த் கேர் இன்ஸ்டிடியூட் 10-ம் ஆண்டு விழா
நோய் தொற்றும் நிலையில் மக்கள்
“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு
பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account