By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்மாவட்டம்

சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: December 6, 2024 9:16 am
December 6, 2024
62 Views
Share
SHARE

டிச. 5

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களை எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணை தலைவர் மன்சூர் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே சொத்துவரி உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை , கோவை உள்ளிட்ட நகரங்களை விட திருப்பூர் மாநகராட்சி அதிக வரி உயர்த்தி இருப்பதாகவும் , ஏற்கனவே மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ள  இந்த சொத்து வரி திருப்பூர் பனியன் தொழிலை பாதிப்படையச் செய்யும் என்பதால் உடனடியாக அதனை திரும்ப பெற வேண்டும் , இதற்கு காரணமான திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் , திருப்பூர் மாநகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக

திருப்பூர் மாநகராட்சி  ஊழல் மட்டுமே செய்து வருவதாகவும் , அதற்கான நிதியை பெறுவதற்காக மக்கள் தலையில் சுமையை சுமத்துவதாகவும் குற்றம் சாட்டினர். விரைவில் மாநகராட்சி நிர்வாகத்தின் ஊழலை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மணி கண்ணன் ,  வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயமுருகன் , தலைவர் பொன்னுச்சாமி , பல்லடம் காளியப்பன் , நிர்வாகிகள் ஜெயமுருகன், புருஷோத்தமன், ராஜேந்திரன் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை திடீர் ஆய்வு
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!!!
கொற்றிக்கோட்டில் வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

விரதம் இருந்து பக்தி பாடல்கள் பாடி பாதயாத்திரை

December 26, 2024
52 Views
பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்
தருமபுரி தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account