By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்
கனஂனியாகுமரி

மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்

Last updated: May 27, 2025 11:33 pm
May 27, 2025
114 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 28,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள லெட்சுமி காம்ப்ளக்ஸில் நடக்க முடியாமல் மழைக்கு பயந்து கொண்டு தவழ்ந்து சென்று ஒதுங்கிய முதியவரை அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் வடமாநில நபர் ஒருவர் கையில் கம்புடன் வந்து (நாயை துரத்துவது போல்) ஈவு இரக்கம் இல்லாமல் துரத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் கம்பெனியில் பணிபுரியும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை அடித்து துரத்திய வடமாநில தொழிலாளர்களை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் அறங்கேரி வருவது பெரும் வேதனை அளிக்கிறது . தாழக்கிடப்பாரை தற்க்காப்பதே தர்மம் என்று கூறிய அய்யா பிறந்த மன்னில் இது போன்ற செயல்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் குமரி மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து குமரி மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும். முதியவரைை கம்பால் துரத்தியடிக்கும் கடை உரிமையாளர் மீது மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , கைது செய்யப்பட வேண்டும் அமைதியான முறையில் ” வந்தோரை வாழவைக்கும் குமரி மாவட்டத்தில் ” ஒண்டி வாழ வந்த வட மாநிலத்தார் அராஜகத்தை உடனே கட்டுபடுத்த வேண்டும் இல்லையேல் குமரி மாவட்ட மக்களின் அமைதி கேள்விக்குறியாகிவிடும். மேலும் குமரி மாவட்டத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களால் பிறந்த மன்னில் நாம் அடிமையாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் இதனால் பல்வேறு பிரச்சணைகளுக்கு வழி வகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை
ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
போதைப்பொருள் குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தாயின் ஓய்வூதிய பணத்திற்கு ஆலோசனை கேட்க

October 22, 2024
111 Views
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்
ஈரோட்டில் திமுக இளைஞர் அணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி
கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது
சீர்மிகு.Ln.N.தனுஷ்கோடி அவர்களுக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account