By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கடைகள் புகுந்துடெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கடைகள் புகுந்துடெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கடைகள் புகுந்துடெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது

Last updated: May 26, 2025 5:53 pm
May 26, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில் கடைகள் புகுந்து
டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது

சரியாக தைத்துக் கொடுக்காததால் ஆத்திரம்
நாகர்கோவில், மே 24:
நாகர்கோவிலில் டெய்லர் கொலையில் ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர். சரியாக தைத்து கொடுக்காததால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்திக் கொன்றதாக கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வன். (60) டெய்லர். நாகர்கோவில் டதி ஸ்கூல் அருகே உள்ள பேலஸ் ரோட்டில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் டெய்லர் கடையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இவரிடம் துணி தையல் கொடுக்க வந்த போலீஸ்காரர் இதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் இது குறித்து அறிந்ததும் வடசேரி போலீசார் சென்று விசாரணை நடத்தி செல்வன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட செல்வனின் மகன் மிக்கேல் ராஜ் (28) அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கொலை நடந்த டெய்லர் கடையில் இருந்து சட்டை அணியாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்து கொண்டு வெளியேறும் வாலிபர், பின்னர் பைக்கில் செல்லும் காட்சிகள் இருந்தன. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஏ. எஸ். பி., லலித்குமார் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதில் செல்வினை கொலை செய்தது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த செய்துங்க நல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரமணி (37) என்பது தெரிய வந்தது. நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நேற்று காலை அவரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் சந்திரமணியை வடசேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து சந்திரமணி கூறியதாவது:

நான் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல் வேலை பார்த்து வருகிறேன். எனது பேண்ட் தைக்க டெய்லர் செல்வனிடம் கொடுத்தேன். அவர் சரியாக தைத்து தரவில்லை. இது குறித்து செல்வன் கடைக்கு சென்று கேட்டேன். அப்பொழுது அவர் என்னை திட்டினார். இதனால் ஆத்திரத்தில் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து முதுகு, தலையில் குத்திவிட்டு சென்றுவிட்டேன். அவர் இறந்தது தெரியாது. எனக் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர். சரியாக தைத்து தரவில்லை என கூறி கொலை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் கொல்ல குளத்தின் அவல நிலை: வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
நோயின் தாக்கத்தால் பெண் தற்கொலை
திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரையில் அதிமுகவின் பிரச்சார நோட்டீஸிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் சிறப்பு பூஜை

October 6, 2025
42 Views
சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு
கார் விற்பனையாளர் மீது தாக்குதல்தந்தை மகன் கைது
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account