By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை

Last updated: June 19, 2024 3:03 pm
June 19, 2024
130 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 18 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளையின் சார்பாக தியாகத் திருநாள் (ஈதுல் அல்ஹா) தொழுகை அழகியமண்டபம், ஆக்ஸ்போர்ட் ஸ்கூல் திடலில் வைத்து நடைபெற்றது இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் கலந்து கொண்டு பெருநாள் உரையாற்றினார்.

தொழுகைக்கு பின்னர் மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :- இப்ராஹிம் நபி அவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த தியாகங்கள் தான் இந்த பெருநாளின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஹஜ் பிரயாணத்திலும் பிரதிபலிக்கிறது ,எனவே நபி இப்ராஹிம் (அலை) போன்று கொள்கை உறுதியோடு வாழ்வதற்கு உறுதி ஏற்க வேண்டும் , இப்பெருநாளின் ஒரு அங்கமாக குர்பானி பிராணியின் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களும் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்வுறுகின்றனர் என்றும் 

”நபி இப்ராஹிம் (அலை) ஒரு அழகிய முன் மாதிரி” எனும் வடிவில் இப்ராஹிம் நபி அவர்களின்  கொள்கை உறுதியையும், சேவை மனப்பான்மையையும் அனைத்து இஸ்லாமியர்களும் பின்பற்றும் வகையில் 10 மாத தொடர் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.  

 மேலும் நடைபெற்ற திடல் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும் , பெண்களும் ,குழந்தைகளும், முதியோர்களும் கலந்து கொண்டனர், தொழுகையும் , பெருநாள் உரையும் முடிந்த பிறகு,  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா
விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு விழா
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
மருங்காபுரி அருகே குடும்பத்தகராறில் பெண் தற்கொலை
கன்னியாகுமரியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

May 26, 2025
46 Views
நகராட்சி அலுவலகத்தில்இந்திய குடியரசு தின விழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
மதுரை திருநகர் பகுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்600 ஆண்டுகள் பழைமை உச்சி கருப்பணசாமி திருக்கோயில்
திருச்சியில் போலீஸ் ஏட்டு கையை கடித்த கைதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account