By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார் விற்பனையாளர் மீது தாக்குதல்தந்தை மகன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார் விற்பனையாளர் மீது தாக்குதல்தந்தை மகன் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

கார் விற்பனையாளர் மீது தாக்குதல்தந்தை மகன் கைது

Last updated: March 12, 2025 9:01 am
March 12, 2025
90 Views
Share
SHARE

குளச்சல், மார்-11

 

 பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கேஸ்வரன் (40). இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்த குமாரி தங்கம் என்பவரின் மூத்த மகளை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகளை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த ராஜேஷ் (32) என்பர் திருமணம் செய்துள்ளார்.

      குமாரி தங்கம் குடும்ப சொத்தை பாக பிரிவினை செய்யாமல் அனுபவித்து வருகிறார். சம்பவத்தன்று ஆனந்த ராஜேஷ் மாமியாரின் தோப்பில் உள்ள தேங்காயை வெட்டி எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து குமாரி தங்கம் மனவளகுறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து தனித்தனியாக விசாரித்து அனுப்பி வைத்தனர்.

      அப்போது போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த தங்கேஸ்வரனை ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ஆனந்த ரதிஷ் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த மாமியார் தங்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ கிருஷ்ணன், ஆனந்தரதிஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்; இன்று முதல் அமல்
கடைகளின் வாடகை மீதான 18% வரி விதி
காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடைக்கு ரூ.50,000 அபராதம்
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

டாக்டர் ஆர்.வி கல்லூரியில் இரத்ததான முகாம்

September 20, 2025
43 Views
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா
10 நபர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினர்
ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account