By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டுக்காரம்பட்டி மர்ம முறையில் பசு மாடு பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கொட்டுக்காரம்பட்டி மர்ம முறையில் பசு மாடு பலி
கிருஷ்ணகிரி

கொட்டுக்காரம்பட்டி மர்ம முறையில் பசு மாடு பலி

Last updated: April 17, 2025 5:08 am
April 17, 2025
44 Views
Share
SHARE

ஊத்தங்கரை, ஏப். 17
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டுக்காரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்(54 ) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று மாலை, பசு மாடுகளை தனது விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு வீடு திரும்பி உள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ரூ. 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பசுமாடு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி உடனடியாக கால்நடை மருத்துவர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். பசு மாடு இறந்ததால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
கிருஷ்ணகிரியில் சேலஞ்ச் கோச்சிங் சென்டர் சார்பில் முப்பெரும் விழா
கிருஷ்ணகிரி மாவட்ட “மா” முத்தரப்பு கூட்டம்
மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா
ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

டாஸ்மார்க், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை

June 29, 2024
133 Views
முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
மத்தூர்க்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account