By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்

Last updated: March 2, 2026 8:02 pm
March 2, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 2 –

ஆண்டு தோறும் மாசி 20ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை 4 ம் தேதி அவதார தின விழாவாகும். இதையொட்டி திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியிலிருந்து குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சாமி தலைமை பதி நோக்கி வாகன ஊர்வலம் இன்று 3ம் தேதி காலை தொடங்குகிறது. இந்த வாகன பவனி திருச்செந்தூர், கூடங்குளம் ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜாகோவில் மைதானம் வந்தடைகிறது.

இதே போல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன ஊர்வலம் இன்று 3-ம் தேதி காலை தொடங்குகிறது. இந்த ஊர்வலம் திருவனந்தபுரம், பாறசாலை, மார்த்தாண்டம், வழியாக நாகர்கோவில் நாகராஜா திடலில் வந்தடைகிறது. பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது.

நாளை 4 ம் தேதி அதிகாலையில் நாகராஜா கோவிலில் இருந்து ஐயா அவதார தின ஊர்வலம் சாமிதோப்பு புறப்படுகிறது. சாமிதோப்பு தலைமை பதிக்கு ஊர்வலம் சென்றடைந்தபின் பூஜைகள் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகில திரட்டு ஏந்திய ஐயாவின் வாகனம் முன் செல்கிறது.

அது தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து செல்கின்றனர். முன்னதாக இன்று 3ம் தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில் சாமி தோப்பு தலைமை பதிவிலிருந்து தீபம் கொண்டு சென்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐயா அவதார தின விழாவை ஒட்டி நாளை 4 ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி
ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு
ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருத்தேர் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்

May 12, 2024
95 Views
மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா
மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account