By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வில்லுக்குறி அருகே விபத்தில் 3 பெண்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வில்லுக்குறி அருகே விபத்தில் 3 பெண்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

வில்லுக்குறி அருகே விபத்தில் 3 பெண்கள்

Last updated: November 29, 2024 12:55 pm
November 29, 2024
326 Views
Share
SHARE

இரணியல், நவ- 29


 சாமியார்மடம் அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ் (58). சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று மாலை அவரது மனைவி புஷ்பலதா (55), மாமியார் சொர்ணம் (71), உறவு பெண் சுகிர்தா (19) ஆகியோரை  கொண்டு ஆட்டோவில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

      வில்லுக்குரிய அருகே தோட்டியோடு ஜங்ஷன் செல்லும்போது சிக்னல் விழுந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸுக்கு பின்னால் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது பின்னால் வேகமாக வந்த மினி டெம்போ ஆட்டோ மீது பயங்கரமாக மோதியதில், ஆட்டோ முன் பக்கம் நின்ற பஸ்சில்  மோதி நசுங்கியது.

      இதில் ஜெயதாஸ் ,புஷ்பலதா, சொர்ணம்,  சுகிர்தா ஆகிய  நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பயணிகள் அவர்களை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நான்கு பேருக்கும் தீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

      இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் ஜெயக்குமார் (36) என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
மக்களைத்தேடி மருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது
மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்

October 17, 2024
104 Views
கடைகளுக்கு550 கிலோ கிராம் புகையிலை விற்பனை
தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி
தென்காசி அரசு மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு திறக்கப்பட்டது
பைங்குளம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account