By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை

Last updated: March 16, 2026 6:19 pm
March 16, 2026
68 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 16 –

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மாதிரி நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு முதல் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் வீதம் மற்றும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் 18 நிலை கண்காணிப்பு குழுக்களும் இணைந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் வீடியோ பதிவாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குமரி, கேரளா எல்லையை ஒட்டி உள்ள மாவட்டம் என்பதால் களியக்காவிளை, கோழி விளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு தொடங்கிய சோதனையை தொடர்ந்து குறிப்பிட்ட சொகுசுகாரர்கள், அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் மற்றும் வேன்கள் தடுத்து நிறுத்தப்பட்டு முழுமையாக சோதனையிடப்பட்டன.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அழகு மீனா தெரிவிக்கையில்: மாவட்டத்தில் தேர்தல் நடத்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என தெரிவித்தார். மேலும் அவர் இன்று பார்வதிபுரம் பகுதியில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ள
குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிண்டுக்கல்

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா

May 14, 2026
40 Views
செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
நாட்டியாலயாவின் 6- வது சலங்கை பூஜை விழா
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account