By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி

Last updated: November 7, 2025 7:17 pm
November 7, 2025
30 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 7 –

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். இதில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் குறுவை சாகுபடியில் நெல் கொள்முதலில் தமிழக அரசின் முன்னேற்பாடுகள் முறையாக இல்லாததால் பல இடங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் களை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்.

2002 ஆண்டு உள்ள வாக்காளர் பட்டியலில் அளவு கோலாகக் கொண்டு தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வருகிறது. இதில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு கேட்கப் படும் ஆவணங்கள் சமர்ப்பிக்க இயலாது. தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒரே மாத காலத்தில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது. இதனால் 20 முதல் 30 சதவீதம் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாத நிலை ஏற்படும். இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, இந்திய நாட்டின் குடியுரிமை பறிக்கப்படும்.

குடியுரிமை பறிபோனால் நாட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்படும். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். இதில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளலாம். அமைச்சர் நேரு உண்மையிலே ஊழல் செய்திருந்தால் விசாரிக்கட்டும். தேர்தல் வரும் போது பா.ஜனதாவின் எதிரணியில் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசிடம் உள்ள அமலாக்கத்துறை வைத்து வழக்கு பதிவு செய்வது, கைது செய்வது, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி மக்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவை தேடுவதற்கான தகடு தத்தம் வேலை தான் இது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆசிரியர்களுக்குப் பாராட்டு
திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா

June 27, 2024
108 Views
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி கோவிலில் வரும் 14 ம் தேதி குடமுழுக்கு விழா
தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
தமிழ் வளர்ச்சி ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது
மகளிருக்கான சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account