By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஸ் மோதல் 3 வாலிபர்கள் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பஸ் மோதல் 3 வாலிபர்கள் காயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பஸ் மோதல் 3 வாலிபர்கள் காயம்

Last updated: November 29, 2024 12:56 pm
November 29, 2024
41 Views
Share
SHARE

கருங்கல், நவ- 29


கருங்கல் அருகே கருக்குபனையை சேர்ந்த பிளம்பர் ஒருவரிடம் வெளி மாவட்டத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று இரவு கருங்கல் அருகே பூக்கடை என்ற பகுதியில் பிளம்பிங் வேலைக்கு சென்றனர். இரவில்  உணவு வாங்குவதற்காக மூன்று பேரும் பைக்கில் கருங்கல் சென்று உணவு வாங்கி விட்டு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மத்திகோடு பகுதியில் பைக்கில் வரும் போது நாகர்கோவில் இருந்து மேல் மிடாலம் நோக்கி சென்ற அரசு பஸ் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகாடை கடந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த பைக் மீது மோதியது. 


      இந்த விபத்தில் இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்து வரியால் துடித்தனர். ஒரு வாலிபர் லேசான காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர்  மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

ரயில்வே தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மண்டல மாணவர் சாதனை
ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சரண கோஷம்
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு தேரோட்டு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்க கிழக்கு

September 29, 2024
70 Views
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
குமரிக்கு ரப்பர் பூங்கா இல்லை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரியஜெனிபர் கண்டனம்
இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு
கிறிஸ்மஸ் தின கால் பந்தாட்ட போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account