By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்எம்பி எம்எல்ஏ பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்எம்பி எம்எல்ஏ பங்கேற்பு
அரசியல்தேனிமாவட்டம்

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்எம்பி எம்எல்ஏ பங்கேற்பு

Last updated: February 25, 2025 10:43 am
February 25, 2025
87 Views
Share
SHARE

தேனி,பிப்.23-

பெரியகுளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்எம்பி எம்எல்ஏ பங்கேற்பு.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் மோகன்தாஸ் திருமண மண்டபத்தில் பெரியகுளம் திமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்எல்ஏ கே.எஸ்.சரவணக்குமார், தேர்தல் தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினரும்,  தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் மும்மொழிக் கொள்கையை நிர்பந்தம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய அதிகாரத்தை  கண்டித்தும் மற்றும் மார்ச் 01 ஆம் தேதி பிறந்த நாள் காணும் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பி.டி.செல்லப்பாண்டியன், நகர செயலாளர் முகமது இலியாஸ்,  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்பிடி.ஸ்டீபன், முன்னாள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராம்ஜி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னிப்பூ சாகுபடிபேச்சிப்பாறை அணையில் இருந்து
ஒரிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது; 28.8 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பரங்குன்றம் உண்டியலில் 146 கிராம் தங்கம்
மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி
குமரியில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!

July 17, 2024
64 Views
அருள்மிகு ஸ்ரீ பொற்கொடி அம்மன் திருவிழா
பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ஸ்போர்ட்ஸ் கிளப் திருமூர்த்தி நினைவு கபடி குழு
பேரறிஞர் அண்ணவின் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account