By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரைக்குடியில் மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி மருத்துவ முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காரைக்குடியில் மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி மருத்துவ முகாம்!
சிவகங்கைதமிழ்நாடுமருத்துவம்

காரைக்குடியில் மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி சோதனை மற்றும் மூட்டு வலி மருத்துவ முகாம்!

Last updated: August 31, 2026 4:32 pm
August 31, 2026
7 Views
Share
SHARE

சிவகங்கை, ஆக.31.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை மற்றும் மூட்டு வலி மருத்துவ முகாம், காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது. முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை இலவசமாகப் பெற்று பயனடைந்தனர்.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனை சேர்மன் டாக்டர் குமரேசன் தலைமை வகித்து, வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எல்.ஐ.சி. முகவர் சங்கத் தலைவர், மதுரை கோட்டம் மரிய லுயிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் ருக்மா சரவணன் வாழ்த்துரை வழங்கினார். மேலும், காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் சார்பில் இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார்.

மருத்துவ முகாமில் நான்கு சிறப்பு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

மேலும், வாசன் கண் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் பிசியோதெரபி மற்றும் ஆயில் தெரப்பி சிகிச்சைகளும் முகாமில் வழங்கப்பட்டன. பல்வேறு வயதினரும் கலந்து கொண்டு தங்களது உடல்நலம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றனர்.

இந்த மருத்துவ முகாம் மூலம் ஏராளமான பொதுமக்கள் ஒரே இடத்தில் பல்வேறு மருத்துவ சேவைகளை இலவசமாகப் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை சார்பில் விவேகானந்தன், டைம்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியோர் இணைந்து சிறப்பாக மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவர்களுக்கு முதல்வன் விருது: டிஐஜி சிவகுமார் வழங்கினார்
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
குமரி மற்றும் தென் மாவட்ட மீனவர் எதிர்கொள்கிற பிரச்சினைகளை மக்களவையில் முன்வைத்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் ஆய்வு

January 20, 2025
118 Views
தருமபுரியில் அபாபில் சமுதாய நல சங்கம் நடத்தும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
துளிர் தொண்டர்களுக்கான பயிற்சி
முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account