By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலாடி தாலுகாவில் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓய்வு ஊதியம் , இலவச வீட்டு மனை கோரி மனுக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கடலாடி தாலுகாவில் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓய்வு ஊதியம் , இலவச வீட்டு மனை கோரி மனுக்கள்
இராமநாதபுரம்

கடலாடி தாலுகாவில் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓய்வு ஊதியம் , இலவச வீட்டு மனை கோரி மனுக்கள்

Last updated: May 28, 2025 5:28 pm
May 28, 2025
53 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 29-

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா அலுவலகத்தில் 4 ஆம் நாள் ஜமாபந்தி நடந்தது. கடலாடி உள்வட்டம்
மீனங்குடி, கடலாடி, கடுகு சந்தை, பெரியகுளம், மாரியூர்
கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வியிடம்
கோரிக்கை மனு அளித்தனர். அடங்கல், பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், முதியோர் ஓய்வூதியர் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. மே 23 ல் நடந்த ஜமாபந்தி முகாமில் கோரிக்கை மனு அளித்த 4 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. தாசில்தார் முருகேஷ், தனி வட்டாட்சியர் செண்பகலதா, தலைமையிடத்து துணை தாசில்தார் முத்துராமலிங்கம், மண்டல துணை தாசில்தார் ரேணுகா தேவி, வருவாய் ஆய்வாளர் வினோத் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்து ஹரிதா (மீனங்குடி), முனியராஜா (கடலாடி), ராஜேஷ் கண்ணா (கடுகு சந்தை), குமரன் (பெரியகுளம், மாரியூர்) உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
கட்சி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
முன் விரோதம்; அரசு ஊழியருக்கு வெட்டு; ஒருவர் கைது
ராமநாதபுரத்தில் 2026 தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் அமோக வெற்றி – எம்எல்ஏ காதர் பாட்சா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்

February 23, 2026
71 Views
பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை.
திருப்பூரில் 5000 இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு
இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account