By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை.
கனஂனியாகுமரிமாவட்டம்

பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை.

Last updated: March 15, 2025 9:43 am
March 15, 2025
54 Views
Share
SHARE

கன்னியாகுமரி மார்ச் 15

 

குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்து மிகவும் பிரசித்தி பெற்ற காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்தில் நேற்று மந்திராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிகள் தலைமையில்

மதுரையில் இருந்து வந்த 

புனித புண்ணிய பாதயாத்திரையினரின் சிறப்பு  யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை  நடைபெற்றது. 

 

கடந்த 34 ஆண்டுகளாக மதுரை மாநகர் யோகிராம் சுரத்குமார் குருசேத்திரம் ஆலயத்தில் இருந்து காணிமடம் நோக்கி புனித புண்ணிய பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி  35 வது ஆண்டிற்கான பாதயாத்திரையானது 

கடந்த மாதம் 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 5 மணிக்கு தொடங்கியது. 

 

இதனை காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  பாதயாத்திரை அருப்புக்கோட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர் வழியாக நேற்று  காலை அஞ்சுகிராமம் வந்து சேர்ந்தது. 

 

அஞ்சுகிராமத்தில் காணிமடம் மந்திராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன்காமராஜ் சுவாமிகள் தலைமையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டு,  

மந்திராலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

 

தொடர்ந்து பரம்பொருள் யோகி ராம் சுரத்குமார் விக்கிரகத்திற்கு களபம், பால், பழம், பன்னீர்,  இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு துளசி, ரோஜா, பிச்சி, முல்லை, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களால் செய்யப்பட்ட  பழமாலைகளும் அணிவிக்க்ப்பட்டது. 

 

பின்னர் பகல் ஒரு மணிக்கு அருப்புக்கோட்டை பாதயாத்திரை குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை மந்திராலய குரு நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் துவக்கி வைத்தார். 

 

மாலை 3 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் நடைபெற்ற பௌர்ணமி பூஜையில் நிலாமுற்ற பூஜை மற்றும் சிறப்பு யாகத்தை நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் நடத்தினார். இதில் மதுரை, அருப்புக்கோட்டை, வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும்  பிரசாதம் வழங்கப்பட்டது.

 

 போட்டோ ஃபுட் நோட் 

காணிமடம் மந்திராலயத்தில் நாமரிஷி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள் தலைமையில் நிலா முற்ற பூஜை நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பு துறை சார்பில் ஒரு வார கால பணி பயிற்சி நிறைவு விழா
விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பூதப்பாண்டியில் ஆர்ப்பாட்டம்
சிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம்
மதிய உணவு வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

June 2, 2024
177 Views
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
பொய்கை காட்டில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account