By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அஞ்சல் வார விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய அஞ்சல் வார விழா
கனஂனியாகுமரி

தேசிய அஞ்சல் வார விழா

Last updated: October 13, 2025 6:56 pm
October 13, 2025
26 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 13 –

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அஞ்சல் வார விழா அக்டோபர் 6ஆம் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய அஞ்சல் வார விழாவின் நிகழ்வாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி செண்பகராமன்புதூர் கிராமத்தில் அஞ்சல் துறையின் திட்டங்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தெருக்கூத்து நடைபெற்றது. விழாவிற்கான நிகழ்ச்சிகளை நாகர்கோவில் கிழக்கு அஞ்சல் உபகோட்ட ஆய்வாளர் ஜாய்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

அஞ்சல் ஊழியர்கள் குறு நாடகங்களின் மூலம் அஞ்சல் துறையின் சேவைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தனர். தெருக்கூத்து நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் செய்த மாணவர்களுக்கு அஞ்சலக ஆய்வாளர் ஜாய்ஸ் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் செண்பகராமன்புதூர் கிராமத்தின் முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம், அஞ்சல் ஊழியர்கள் மற்றும் சுமார் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரயில்வே மேம்பாலம் பணிகளை முடிக்க வலியுறுத்தல்
1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
தீயிட்டு கொளுத்தப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க நாதக நிர்வாகி மரிய ஜெனிபர் வேண்டுகோள்
பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
போக்குவரத்து போலீசாருக்கு மழை கோட் வழங்கிய அகில இந்திய மக்கள் நல கழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி.

May 25, 2025
39 Views
கன்னியாகுமரியில் 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் படகில் பயணம்
101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
திண்டுக்கலில்போக்சோ வழக்கில் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account