By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சுழியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருச்சுழியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடுவிருதுநகர்

திருச்சுழியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

Last updated: July 18, 2026 7:41 pm
July 18, 2026
36 Views
Share
SHARE

விருதுநகர், ஜூலை 18 –

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் சம்பா மிளகாய் மதிப்புக்கூட்டல் தொழில்துறைக்கு மத்திய அரசு ஊக்கமளிக்கிறது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை (குளோபல் அக்ரோ சில்லி நிறுவனம்) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புவிசார் குறியீடு பெற்றுள்ள சம்பா, மிளகாய், வத்தல் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மத்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிறுவனம் இப்பகுதி விவசாயிகளுக்கு கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது பாராட்டுக்குரியது என்றும், இது நாட்டிற்கே ஒரு முன்னுதாரமாத் திகழ்கிறது என்றும் கூறினார். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாயில் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் இது ஏற்றுமதிக்கு மிகவும் உகந்தது என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான ஒரு மாவட்டம் – ஒரு தயாரிப்பு
திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் மிளகாய் விவசாயத்துக்கும் மதிப்புக் கூட்டலுக்கும்
தேவையான அனைத்து உதவிகளையும், சந்தைப்படுதலுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்கிறது என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதுடன் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்கிறது என்று சிட்பி வங்கியின் அலுவலர்களை வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, தொழில்முனைவோர், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிப்ரவரி 9 முதல் ஊராட்சி செயலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
கோவை வடவள்ளி வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
கால் தடுக்கி தண்ணீர் ஓடையில் விழுந்த மூதாட்டி பலி
தருமபுரியில் விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக வெளியேறும் கழிவு நீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்

January 27, 2025
96 Views
ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இளம் பெண்ணிடம் செயின் பறித்த குற்றவாளி கைது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையீடு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் சாலை விழிப்புணர்வு கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account