By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலருக்கு கலெக்டர் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலருக்கு கலெக்டர் பாராட்டு
நீலகிரிமாவட்டம்

மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலருக்கு கலெக்டர் பாராட்டு

Last updated: February 28, 2025 2:41 pm
February 28, 2025
56 Views
Share
SHARE

ஊட்டி. பிப்.28.      

 நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தொடர்ந்து அனைத்து பேரூராட்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.  இது பற்றி பேரூராட்சி பற்றிய வளர்ச்சி திட்டங்கள் பற்றி 2024 – 2025ம்.   ஆண்டுக்கான சிறந்த பேரூராட்சி வளர்ச்சி பணிகளை முன்னெடுத்துச் சென்று ஆண்டு வரியினங்களை 100% வசூல் செய்தமைக்காக நீலகிரி மாவட்ட கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் அவர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் மூலம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  இது பற்றி கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் குறிப்பிடும்போது அரசு அறிவித்த திட்டப்பணிகள்,  வளம் மீட்பு பூங்கா மூலம் இயற்கை உரம் தயாரிப்பு,  பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு, முழு சுகாதார தூய்மைப்பணி  உள்ளிட்ட சிறப்பான செயல்பாட்டுக்கும் அனைத்து விதமான வரையினங்களை முறையாக 100% வசூல் செய்தமைக்காக இந்த நற்சான்று வழங்கப்பட்டுள்ளது.  இதற்காக பணியாற்றிய பேரூராட்சி ஊழியர்கள் சுகாதார பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி தந்தை மார்ஷல் நேசமணி 58வது நினைவு நாள்: திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மரியாதை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்
ஏழை எளிய மக்களுக்கு உதவிட பவுண்டேஷன் தொடக்கம்
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காத பேரூராட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் போதை ஒழிப்பு பேரணி

September 29, 2025
56 Views
சுற்றுலா பயணிகள் முக கவசம்அணிய
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account