By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி பொள்ளாச்சி ஈஸ்வர சாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி பொள்ளாச்சி ஈஸ்வர சாமி
கோயம்புத்தூர்மாவட்டம்

வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி பொள்ளாச்சி ஈஸ்வர சாமி

Last updated: July 30, 2024 9:11 am
July 30, 2024
92 Views
Share
SHARE

பொள்ளாச்சி ஜூலை:29

 

 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வர சாமி அவர்கள் தனக்கு வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார். இந்த நிகழ்வில்  பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன்,

கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.அமுதபாரதி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் நகர மன்ற உறுப்பினர் எம். கே.சாந்தலிங்கம், நகர மன்ற உறுப்பினர் டேஸ்ட்டி பாலமுருகன், நகர் மன்ற உறுப்பினர் எஸ்.உமா மகேஸ்வரி, நகர துணைச் செயலாளர் ச.தர்மராஜ், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்.கே பகவதி , காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை கோவை மாவட்ட செயலாளர் கராத்தே பஞ்சலிங்கம்,விசிக மண்டல செயலாளர் சா.பிரபு மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி பல்லடம் ரோடு வீ.விவேக்  ஆதிதிராவிடர் நலக்குழு  உறுப்பினர்  மாரிமுத்து, அவைத்தலைவர் பிளம்பர் முருகன், அவர்கள் முன்னாள் வார்டு அவை தலைவர் மயில்சாமி, ஆதிதிராவிடர் நல குழு துணை அமைப்பாளர் முத்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி நன்றியை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.252 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு
மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன்

October 15, 2024
138 Views
குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
குமரனுக்கு புகழஞ்சலி ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
மலைத்தேனீக்கள் கொட்டியதில் 10 பேர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account