By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

Last updated: February 17, 2025 8:53 pm
February 17, 2025
221 Views
Share
SHARE

சென்னை, ஆலப்பாக்கம், ராஜிவ் காந்தி நகர், செல்வ விநாயகர் கோவில் தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக  விழா காண வருகை புரிந்த பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து விநாயகருக்கு  சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.

 

இந்த விழாவிற்கு  சிறப்பு அழைப்பாளராக மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை  ஆலய தலைவர்  திமுக – மாவட்ட துணை அமைப்பாளர் டி.ராஜ்குமார் மற்றும் ஆலய நிர்வாகிகள்,  விழாக் குழுவினர் உட்பட கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

இந்த நிகழ்வில், அதிமுக  திருவள்ளூர் மத்திய மாவட்டம், 146-வது தெற்கு வட்டச் செயலாளர் தென்றல் குமார், மாவட்ட துணை செயலாளர் வளசை எம்.ஆனந்தன்,  மத்திய மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஞ்சினியர் துரைராஜ், மாவட்ட அவைத் தலைவர் பி.ராஜ், 146-வது வட்ட அவைத் தலைவர் ஜி.தீனதயாளன்,  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.ஞானசேகர், ஜி.வேலு, ஆர்.பாண்டியன், எம்.வெங்கடேஷ் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கழகத்தின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா
மதுரை கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
தற்காலிக பொறுப்பாளராக ஜான்தங்கம் நியமனம்
நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பத்தூர்

ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா

June 11, 2026
39 Views
திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி
கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம்
அகரம் தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account