By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்
திண்டுக்கல்மாவட்டம்

கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்

Last updated: November 10, 2024 12:47 pm
November 10, 2024
68 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரியில் பயின்று வரும் மாணவியரின் பாதுகாப்பை

உறுதிப்படுத்தவும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து எளிதாக உதவிகோரும் வகையில் 75 கல்லூரிகள் தேர்வு செய்யயப்பட்டு, ஒவ்வொரு கல்லூரிக்கும் போலிஸ் அக்கா” என்ற பெயரில் திட்டம் இன்று PSNA பொறியியல் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அறிமுக விழாவில், தேர்வு செய்யப்பட்ட 75 கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சமூக நலத்துறையினர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு முன் மாதிரி திட்டமாக “போலீஸ் அக்கா என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.பிரதீப் அவர்களின் சீரிய முயற்சியால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்  M. மகேஷ் மற்றும் P தெய்வம் ஆகியோர்களின் மேற்பார்வையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 75 கல்லூரிகளுக்கு 51 காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை அனைத்து கல்லூரிகளுக்கும் போலீஸ் அக்கா பெயரில் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொடர்பு அலுவலர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவதுடன் அவ்வப்போது கல்லூரி பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான / பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும். மாணவியர்களுக்கான அனைத்து பிரச்சினைகளையும் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து கல்லூரி மாணவியருக்கு நல்ல சகோதரியாக போலீஸ் அக்காவாக செயல்படுவார்கள். மாணவியர்கள் பகிரும் தகவல்கள் மற்றும் கருத்துக்களை இரகசியமாக பாதுகாத்திடவும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் அக்கா திட்டத்தை பற்றி மாணவியர் தெரிந்து கொள்ளவும், அந்தந்த கல்லூரிகளுக்கு

நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்காவின் பெயர். மொபைல் எண் குறித்து தெரிந்து கொள்ளும்

வகையிலும், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் கியூ.ஆர் கோடு அறிமுகம்

செய்யப்பட்டுள்ளது. இந்த கியூ.ஆர்.கோடு அடங்கிய போஸ்டர்கள் அனைத்து கல்லூரிகளின் முன்பு

ஒட்டப்பட உள்ளது. மாணவியர் தங்களின் மொபைல் போனில் இருந்து, இந்த கியூ.ஆர் கோட்டினை

ஸ்கேன் செய்தால், தங்கள் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்கா யார். எந்த

காவல்நிலையத்தில் பணிபுரிகின்றார் மற்றும் அவரின் மொபைல் எண் உள் ளிட்ட விபரங்களை

தெரிந்து, அவருக்கு அலைப்பேசி மூலம் தொடர்புக்கொண்டோ. அல்லது நேரில் சந்தித்தோ அவரிடம்

புகார் அளிக்கலாம். இவ்வாறு மாணவியர்கள் பகிரும் தகவல்கள் மற்றும் புகார்கள் இரகசியமாக

பாதுகாக்கப்படும் என்று தெரியப்படுத்தப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஆம்னி பேருந்து போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா நடத்தக்கூடாது
தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்

July 5, 2024
147 Views
உடைத்து போடப்பட்ட அரசு பள்ளி: பரிதவிக்கும் பள்ளி குழந்தைகள்: கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்?
அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்
மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 80.60% வாக்குப்பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account