By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் 10 அடி குழிக்குள் விழுந்து தத்தளித்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் 10 அடி குழிக்குள் விழுந்து தத்தளித்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் 10 அடி குழிக்குள் விழுந்து தத்தளித்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு

Last updated: April 29, 2026 4:25 pm
April 29, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 29 –

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் வெப்பம் தாங்காமலும் இரையை தேடியும் பொந்துகளில் இருந்து அடிக்கடி வெளியே வந்து விடுகிறது. இதை பார்க்கும் பொது மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். சில நேரங்களில் இந்த பாம்புகள் வீடுகளுக்கும் புகுந்து விடுகிறது. பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டு விடுகிறார்கள்.

இதே போல 6 நீள நாகப்பாம்பு ஈரோடு பவளத்தாம் பாளையம் மாணிக்கம் பாளையம் ஈபி காலனி பகுதியில் சுற்றி திரிந்தது. அப்போது அந்த பாம்பு அங்கு உள்ள 10 அடி ஆழ குழிக்குள் தவறி விழுந்து வெளியில் வர முடியாமல் நீண்ட நேரமாக தத்தளித்து. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து பாம்பு பாம்பு என்று அலறினார்கள்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு சென்று படம் எடுத்து ஆடிய அந்த நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார். இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் போலீசிடம் வசமாக சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்: லாவகமாக பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்
தருமபுரியில் வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டும்: சௌமியா அன்புமணி பேச்சு
ஈரோட்டில் பொன்னுசாமி சைவ ஓட்டல் திறப்பு விழா
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கேட்டு திருவண்ணாமலையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

June 29, 2024
141 Views
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பா அபிஷேகம்
சென்னையில் “சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே ” முதல் உறைவிடப் பள்ளி தொடக்கம்
வாக்களித்து வெற்றி பெறச் செய்த மைக்காக நகரபொதுமக்களுக்கு நன்றி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கி பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account