By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக வலுவான கூட்டணி – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > திமுக வலுவான கூட்டணி – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்
ஈரோடு

திமுக வலுவான கூட்டணி – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்

Last updated: September 9, 2025 3:27 pm
September 9, 2025
47 Views
Share
SHARE

ஈரோடு, செப். 9 –

தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 14 தொகுதி நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கும் விழா, கொங்கு மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சான்றிதழ்கள் வழங்கினார். தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மாநில இளைஞர் அணி செயலாளர் பிரம்ம மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை கட்சி தலைவர் வேல்முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பவானி சட்டமன்ற தொகுதி செயலாளர் பி.கே. பழனிச்சாமி, ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் வி.கே. சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் கட்சி தலைவர் வேல் முருகன் கூறியதாவது: ‘தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி, வெற்றிக்கூட்டணி. எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. எங்கள் கூட்டணிக்கு எதிராக உள்ள அ.தி.மு.க – பா.ஜனதா கூட்டணியில் தான் பல சலசலப்புகள் உள்ளன.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டனர். அ.தி.மு.க.வில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனையும் கட்சியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்கள். இவ்வாறு எதிர் முகாமில் தான் சலசலப்புகள் உள்ளன. எங்கள் மதசார்பற்ற கூட்டணி வலுவானதாக தேர்தலை எதிர்கொண்டு பயணிக்கிறது’ இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பில்18 வது நாளாக தொடர்ந்து நீர்மோர் வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சேப்டி பின்னை விழுங்கி உயிருக்கு போராடிய தொழிலாளி
ரூ.972.21 லட்சம் மதிப்பீட்டில் 710.49 டன் பொருட்கள் விற்பனை
பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட மாநாட்டில் தீர்மானம்

October 14, 2024
49 Views
ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
உதயமார்த்தாண்டத்தில் கல்வெட்டு கண்டெடுப்பு
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account