By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்
ஈரோடுமாவட்டம்

2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்

Last updated: March 2, 2025 10:01 pm
March 2, 2025
107 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 2

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவரும் ரெயில்வே பாதுகாப்பு குழு முன்னாள் உறுப்பினருமான கே என் பாட்சா தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது 

ஈரோடு ரெயில் நிலையம் நிறுத்தும் இடத்தில் 2 சக்கர வாகனங்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.  10 கட்டணம் வசூல் செய்கிறார்கள் .பிறகு அதே 2 சக்கர வாகனங்கள் 250 சிசிக்கு மேல் உள்ள இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 15 கட்டணம் இரண்டு மணி நேரத்திற்கு வசூல் செய்கிறார்கள்.

பொதுவாக இரண்டு சக்கர வாகனங்களுக்கு மட்டும்தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். 250சிசிக்கு மேலே உள்ள வாகனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தலைக்கவசத்துக்கும் (ஹெல்மெட்) ரூ. 10 வசூலிப்பதும் கண்டிக்கத்தக்கது. எனவே இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு 24 மணி நேரத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ

.30 ம்  250 சிசி மேல் உள்ள வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ

.40 ம்கட்டணமும் வசூல் செய்கிறார்கள் ஒரு நாளுக்கு மேல் சென்றால் கூடுதலாக கூடுதல் கட்டணமாக ரூபாய் 35-ம் ரூபாய் 45ம் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றால் கூடுதலாக நான்கு நாட்களுக்கு 180 ரூபாய் கட்டணம் கட்ட சொல்லி பயணிகளை வற்புறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
குலசேகரம் பகுதியில் சாலையோரம் குவிந்த கனிம வாகனங்கள்
தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
தொடக்கப் பள்ளியில் நாணய கண்காட்சி
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வருடாபிஷேகத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

February 24, 2025
74 Views
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு
இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி
மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account