By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோரிக்கை நிறைவேற்றி தருமா இந்த விடியல் அரசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கோரிக்கை நிறைவேற்றி தருமா இந்த விடியல் அரசு
தேனிமாவட்டம்

கோரிக்கை நிறைவேற்றி தருமா இந்த விடியல் அரசு

Last updated: September 13, 2024 11:45 am
September 13, 2024
63 Views
Share
SHARE

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தருமா இந்த விடியல் அரசு ?

 

அருந்ததியர் சமுதாய மயான ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் கட்டி தர கோரி கலெக்டரிடம் மனு சம்பந்தமாக ஆய்வு.

 

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகில் அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மயானம் உள்ளது.இந்த மயான ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர் கட்டி தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் கள ஆய்வு சாத்தியப்படுமா அல்லது கண்துடைப்பா? 

 மயானத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தன்வசம் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு ஆகிரமிப்பு செய்து வருவதாக பலமுறை அருந்ததிய சமுதாய மக்கள் போராட்டம்,கலெக்டர் இடம் மனு கொடுத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் துறை சார்ந்த அலுவலர்களும் காக்கி சட்டை அதிகாரிகளும் பேச்சு வார்த்தையிலே அருந்ததிய சமுதாய மக்களை வாய் அடைத்து வந்துள்ளனர். அதன்படி மயான பகுதிகள் சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து முற் புதர்களாக காட்சியளித்து வருகிறது. மேலும் சடலங்களை அடக்கம் செய்யும் பொழுது பூச்சி பட்டைகள் கடித்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளதால் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து ஆகிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் கட்டித் தர வழிவகை செய்ய வேண்டும் என அருந்ததிய சமுதாய பொதுமக்களும் நிர்வாகிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் மயான பகுதிகளில் மது அருந்துவதும் வெளியூரிலிருந்து வரும் நபர்களை மர்ம நபர்கள் அடித்து பணம் மற்றும் செல்போன்களை பறித்து போகும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அருந்ததிய சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு என கேள்வி எழுந்துள்ளது.  அதன்படி இன்று துறை சார்ந்த அதிகாரிகள் கம்பம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அருந்ததியர் சமுதாய மயானத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உடல் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் அதியர் மணி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோட்டை குரு முருகன்,நாட்டாமை சுருளி ஆண்டவர், வடக்கு தெரு நாட்டாமை முருகன்,ஒன்றிய செயலாளர் முருகன்,நகரத் தலைவர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் கண்ணன், சபரி,மணிமாறன், மணியரசு, பெரிய பிச்சை,அண்ணாவி, உள்ளிட்ட ஏராளமான ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள்  கள ஆய்வில் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது!!!
வெளியானதிலிருந்தே சர்ச்சையில் நயன்தாரா ஆவணப்படம்
நகராட்சியிலிருந்து 12,400 டன் பிளாஸ்டிக் கழிவுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணி

October 22, 2024
78 Views
செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு ஜாமீன் மறுப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கும், அன்னதானம்
முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account