By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணி
ஈரோடுமாவட்டம்

ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணி

Last updated: October 22, 2024 9:30 am
October 22, 2024
59 Views
Share
SHARE

ஈரோடு அக் 22

 அமைச்சர்  நசியனூர் பேரூராட்சியில் பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 1 ஆய்வகக் கட்டிடம் கட்டும் பணிக்கும், சுஜில்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைக் கட்டிடம் மற்றும் ஒரு ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கும், வணிக வரித்துறையின் சார்பில் பவானியில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வரி அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கும், நசியனூர் பேரூராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கும் என மொத்தம் ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

 

தொடர்ந்து, பெரியவிளாமலையில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ்  ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரகாஷ், உதவி இயக்குநர்கள் கணேசன் (பேரூராட்சி), திரு.உமாசங்கர் (ஊராட்சிகள்), நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா லோகேஸ்வரன், செயல் அலுவலர் கோவிந்தராஜா, பெரியவிளாமலை ஊராட்சி மன்றத்தலைவர் பூவிழி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டம் சிறப்பு முகாம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் தெப்பத்திருவிழா
நாளை முதல் நவம்பர் 9 வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்துடன் நிறுத்தம்
புதுக்கடையில் எல்லை போராட்ட துப்பாக்கி சூடு நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

March 27, 2026
13 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
நீச்சல் குளத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்
தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account