By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரையில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரையில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்!
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரையில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்!

Last updated: October 17, 2026 5:20 pm
October 17, 2026
2 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக்.17.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அமைச்சர் ச. கீர்த்தனா பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.98.96 லட்சம் மதிப்பிலும், ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.49.48 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடங்களைத் திறந்து வைத்தார். மேலும், நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, திருவணப்பட்டி மற்றும் மேட்டுத்தாங்கல் கிராமங்களில் தலா ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார மையங்களையும், இரண்டு புதிய நியாயவிலைக் கடைகளையும் திறந்து வைத்தார். பயனாளிகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணகிரி எம்எல்ஏ பா. முகுந்தன், நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்பட்டால் பொதுமக்கள் கேள்வி எழுப்பி, சரியான எடையில் பொருட்களைப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை: பொது மேலாளர் துவக்கி வைத்தார்
கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்!!!
பவானி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்

August 13, 2024
85 Views
தொகுதி பார்வையாளர் தகவல் தொழில்நுட்ப அணி
குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்
வினோத ஈக்களுடன் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்!!
காவல் துறையில்பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account