By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்
தென்காசிமாவட்டம்

ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்

Last updated: August 13, 2024 2:24 pm
August 13, 2024
73 Views
Share
SHARE

வடக்கே வடகாசி என்றால் தெற்கே தென்காசி என்பார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான காசி விசுவநாதர் ஆலயம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுவாமி அம்பாள் ஆலயம் முன்பு பழுதடைந்த நிலையில் உள்ள கொடிமரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. சுவாமி  சன்னதியில் 43 அடி உயரத்திலும், உலகம்மன் சன்னதியில் 37 அடி உயரத்திலும் கொடிமரம் வைக்க முடிவு செய்யப்பட்டு நன்கொடையாளர்கள் மூலம் கொடிக்கம்பங்கள் பெறப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கம்பங்கள்  ஆஸ்திரேலியா நாட்டிற்கு அருகே உள்ள பப்புவா நியூ கினி என்ற தீவில் வணிமூவ் என்ற பகுதியில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக நன்கொடையாளர்கள் அழகர்ராஜா, சுரேஷ் ராஜா மூலம் தென்காசி ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.  கொண்டு வரப்பட்ட கொடிக்கம்பத்திற்கு பூஜைகள் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்திற்குள் எடுத்து சென்றனர். ஆலயத்திற்குள் கொண்டு வரப்பட்ட கொடிக்கம்பத்தை பக்தர்கள் தொட்டு வணங்கி சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
1,166 பயனாளிகளுக்கு ரூ.23.19 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுவிழுப்புரம்

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

February 7, 2026
60 Views
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகள் பாதிப்பு
சிதறால் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிருடன் மீட்பு
கலசலிங்கம் கலைக் கல்லூரியில்20 வது விளையாட்டு விழா
மாற்றுத்திறனாளியை கட்டாயப்படுத்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account