By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா

Last updated: March 15, 2025 10:04 am
March 15, 2025
54 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 

சங்கரன் கோவில் ஊரகம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின்  சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சங்கர் நகர் 2ஆம் தெருவில் உள்ள சி எஸ் எம் எஸ் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு  நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கி பேசினார்.  தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான சாப்பாடு பரிமாறப்பட்டது.நிகழ்ச்சியில்  மாவட்ட

பொருளாளர் சரவணன், 

நகரச்செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார்,  துணை அமைப்பாளர் வீரமணி, ஊரக குழந்தை வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் ஜெயகணபதி மேற்பார்வையாளர்கள் சுசீலா,குருதேவகி,

மற்றும் ஜெயக்குமார் பாலாஜி மாரி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும்
அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை
பணி நிரந்தரம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அப்துல் கலாம் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அலுவலக வளாகத்தில் இருந்து உணவு பொருள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்

October 6, 2024
59 Views
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account