By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள்கணக்கெடுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள்கணக்கெடுப்பு
திருப்பத்தூர்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள்கணக்கெடுப்பு

Last updated: March 18, 2025 6:09 pm
March 18, 2025
38 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மார்ச்:17, திருப்பத்தூர் மாவட்டத்தில்
கடந்த ஒன்பதாம் தேதி தமிழக முழுவதும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் திரு. மு. மகேந்திரன் இ.வ.ப. ,அவர்களின் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் திரு.கு.ரா. சோழராஜன் வழிகாட்டுதலின் படி, வனவர்
தயாநிதி தலைமையில் 15-03-25 ஆம் தேதி அன்று முதன்முறையாக இரவு இரவாடி பறவைகள் (Nocturnal Birds )பற்றி கணக்கெடுப்பு அகரம் ஊராட்சி கரம்பூர்அடுத்த வடுகமுத்தம்பட்டி கிராமபகுதியில் இரவு 07:00 மணி முதல்09:30 மணிவரை நடைபெற்றது இதில்
கூகை ஆந்தைகள்,
காட்டு சிறுபுள்ளி ஆந்தைகள்,
இராகொக்குகள்,
காட்டு பக்கிகள்,
பழந்திண்ணி வவ்வால்கள், உள்ளிட்ட இரவாடி பறவைகளும்,

16-03-25 ஆம் தேதி நிலப்பறவைகள் கணக்கெடுத்ததில்,
கானக மயில்கள்,
குயிலினங்கள்,
சிவப்பு வளைய பச்சை கிளிகள்,
பருந்துகள் &கழுகுகள்,
சின்னான்கள்,
சிலம்பன்கள்,
வர்ணகௌதாரிகள்,
தேன் சிட்டுகள்
புள்ளிப்புறாக்கள்,
நெட்டைகாளிகள்,
பணங்காடைகள்,
பஞ்சுருட்டான்கள்,
கருப்பு வெள்ளை, மைனாக்கள்
கரிச்சான்கள்,
கதிர் &புதர் சிட்டுகள்,
சோலைபாடிகள்,
உள்ளிட்ட 65 வகை நிலப்பறவைகளும்,
650-700 எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் இதில்
வனக்காப்பாளர் மணிகண்டன்,கிரீன் கமிட்டி மாவட்ட உறுப்பினர் பசுமை சத்யராஜ் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் பொம்மிகுப்பம் ராதாகிருஷ்ணன் இயற்கை மீட்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்புசெல்வம், புகைப்படக் கலைஞர்கள் திருமலைவாசன், நிரஞ்சன், பறவை ஆர்வலர்கள் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் மார்ட்டின் பிரிட்டோ தாஸ்,பவித்ரா, ஜெயப்பிரதாஸ், தமிழ்ச்செல்வம், மற்றும் பறவை ஆர்வலர்களில் முன்னோடி திருப்பத்தூர் இதரீஸ் அஹ்மத் உள்ளிட்ட ஏராளமான பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா
கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம்
அலுவலக கூட்டரங்கில் 75- வது இந்திய அரசியலமைப்பு
கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

August 30, 2024
104 Views
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் “கவிச்சிறகு விருது”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account