By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரத்தில் ஊர்ப்புற நூலக வார விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரத்தில் ஊர்ப்புற நூலக வார விழா
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரத்தில் ஊர்ப்புற நூலக வார விழா

Last updated: November 23, 2024 1:38 pm
November 23, 2024
53 Views
Share
SHARE

திருப்பத்தூர்:நவ:23, திருப்பத்தூர் மாவட்டம் ஜெயபுரம் கிராமத்தில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஞானசௌந்தரி தலைமை தாங்கினார். மூன்றாம் நிலை நூலகர் A.R.செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. 

ஊராட்சி மன்றத் தலைவர் M.சுந்தரம், கவுன்சிலர் சிகாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவினை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இவ்விழாவில் மூன்று புறவலர்களும், 70 உறுப்பினர்கள்  சேர்க்கையும் சேர்த்தனர். நூலகத்தின் முக்கியத்துவம், ஊர்ப்புற வாசிப்பாளர்களின் வளர்ச்சி குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மாதேஷ் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

நிபா வைரஸ் எதிரொலி தமிழக கேரள எல்லை
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பழைய கட்டிடத்தை அகற்றுவது குறித்து தகவல்
நீர் நிலைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம்
தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

February 24, 2025
43 Views
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம் எல் ஏ இருதி கண்ணீர் அஞ்சலி
பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்: திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்
50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
அரசு அருங்காட்சியத்தில் நடைபெறும் ஓவிய போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account