By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மஹா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மஹா கும்பாபிஷேக விழா
திருப்பத்தூர்மாவட்டம்

மஹா கும்பாபிஷேக விழா

Last updated: September 18, 2024 11:35 am
September 18, 2024
61 Views
Share
SHARE

திருப்பத்தூர்:செப்:18, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் மதுரா பலப்பநத்தம் அடுத்த

வெள்ளை பிரியான் வட்டத்தில் 

அருள்மிகு ஸ்ரீ வீர விநாயகர், அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

முதல் நாள் வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம் தேவதா அனுக்ஞை, 

மகா கணபதி ஓமம் நவகிரக ஹோமம் மஹா பூர்ணாஹூதி, அங்குரார் பப்பனம் பூஜை நடைபெற்றது.

 

 மங்கள வாத்திய முழங்க அருள்மிகு ஸ்ரீ வீர விநாயகர், ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோபுர கலசத்திற்கு கலச நீர் போற்றிய தீப ஆராதனை செய்தனர் கோபுர கலச புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

 

 இதனைத் தொடர்ந்து மூலவர் செல்வ ஸ்ரீ வீர விநாயகர், ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டது. 

 

இதில் பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முப்பதுக்கு மேற்பட்ட கிராம மக்கள், ஆலங்காயம், திருப்பத்தூர்,  வாணியம்பாடி, ஆலாங்காயம், மிட்டூர், ஆண்டியப்பனூர் குருசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் மகா அன்னதானம் நடைபெற்றது.

 

வீராங்குப்பம் ஸ்ரீ தேவராஜ் சர்மா குருக்கள் குழுவினர் கும்பாபிஷேக பூஜை செய்தனர்.

 

கும்பாபிஷேக விழா குழுவினர் பூங்குளம் பலபநத்தம்  வெள்ளை பிரியான் வட்டம் கிராம VPN பாய்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள்  சாமி தரிசனம் செய்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்து
மகளிர் ஹாக்கி அணி தேர்வு
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் பொருட்கள் பாதுகாப்பு அறை அடிக்கல் நாட்டு விழா
குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் பாமக 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

July 17, 2025
41 Views
30 ஆண்டுகளாக மோசமாக உள்ள சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை
மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
தைப்பூசம் இருமுடி மற்றும் பால் குடம் ஊர்வலம் திருவிழா
நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account