By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை: பொது மேலாளர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை: பொது மேலாளர் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை: பொது மேலாளர் துவக்கி வைத்தார்

Last updated: July 22, 2026 7:11 pm
July 22, 2026
2 Views
Share
SHARE

ராமேஸ்வரம், ஜூலை 22 –

ரயில்வே லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ஆகியோர் ஓடும் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால் பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய உரிய ஓய்வு அளிக்கப் படுகிறது. நல்ல ஓய்வு எடுக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் ஓடும் தொழிலாளர் ஓய்வறைகள் அமைக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை ரூபாய் 4.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஓய்வு அறை 610 சதுர மீட்டர் கீழ்த்தளமும் 380 சதுர மீட்டர் மேல் தளமும் கொண்டது. ஒரு நேரத்தில் 34 ஓடும் தொழிலாளர் ஓய்வு எடுக்க முடியும். பெண் ஓடும் தொழிலாளர்களுக்கு இரு படுக்கைகள் கொண்ட தனி ஓய்வறை மற்றும் ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கான ஓய்வு அறையும் இதில் அடங்கும்.

இந்த ஓய்வு அறையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் புதன்கிழமை (ஜூலை 22) அன்று திறந்து வைத்தார். விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மை எலக்ட்ரிக் இன்ஜின் பொறியாளர் என். பாலாஜி, முதுநிலை கோட்ட பொறியாளர் எம். கார்த்திக், முதுநிலை கோட்ட மின் போக்குவரத்து பொறியாளர் ஏ. ஆர். சுரேந்திரன், பகுதி கோட்ட பொறியாளர் ஸ்ரீ ஹரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

February 3, 2025
49 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பொதுமக்களிடம் மனு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
தமிழ்ப் பேரரசு கட்சி நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறது
இடைதேர்தல் முடிவு நாம் தமிழர் கட்சிக்கு பலத்த வலிமையை பெற்று தந்துள்ளது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account