By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெங்கட்ரமணா சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வெங்கட்ரமணா சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

வெங்கட்ரமணா சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: July 30, 2024 9:17 am
July 30, 2024
91 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஜூலை 29: 

கிருஷ்ணகிரி மாவட்டம் அகச்சிப்பள்ளி ஊராட்சி கணவாய்பட்டி அருள்மிகு வெங்கட்ரமணா சாமி திருக்கோவில் வளாகத்தில் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு உரிமம் பெற்ற நில அளவர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் நா.சத்தியநாராயணன் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல், மாநில பொருளாளர் கார்த்திகேயன், மாநில துணைத்தலைவர் ஆனந்த், மாநில துணை பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில முன்னாள் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் நந்தகுமார், மொக்கைசாமி உள்பட கபிலன், சத்தியமூர்த்தி  மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு 100 மரக்கன்றுகளை நட்டனர். மேலும் தற்போது பல இடங்களில் மரங்களை அழித்து இயற்கை வளங்களை பாதுகாக்க தவறுகின்றனர். இதுபோன்ற மரக்கன்றுகளை வளர்த்து, எதிர்வரும் சந்ததியினருக்கு நல்ல ஆரோக்கியமான வழிகாட்டுதலாக தமிழ்நாடு நிலஅளவாளர்கள் சங்கத்தின் சார்பில் இதுபோன்ற மரக்கன்று நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படுத்தி வருவதாக மாநில தலைவர் சத்திய நாராயணன் கூறினார். ஆண்டுத் தோறும் புரட்டாசி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 மரக்கன்றுகள் நடவும் நிகழ்வை பலரும் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நீர் நிலைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
டெல்லி செல்லும் அரசு கல்லூரி மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!

July 8, 2026
16 Views
இ – பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஊட்டியில்
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மதுரையில் களப்பணி
பொள்ளாச்சி மாணவர்கள் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account