By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்

Last updated: January 15, 2025 4:01 pm
January 15, 2025
50 Views
Share
SHARE

தக்கலை, ஜன- 14


தக்கலை அருகே கல்குறிச்சியில்  புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. அங்கு பாதிரியாராக இருப்பவர் ஜார்ஜ் பொன்னைய்யா (67). ஆலய பங்கு பணியாளர் இல்லத்தில் தங்கி உள்ளார். நேற்று இரவு சுமார் 8 மணி அங்கு ஒரு கும்பல் நுழைந்து அங்கு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து உடைத்தனர்.

     சத்தம் கேட்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வெளியே வந்தார். அப்போது அவரை கம்பியால் தாக்க முயற்சித்தனர். உடனே அவர் உள்ளே தப்பி சென்று விட்டார். பின்னர் பாதிரியாரை கும்பல்கள் கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றது. இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

       இந்த சம்பவம் குறித்து பாதிரியார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதல் ஈடுபட்ட கல்குறிச்சி பகுதி ராஜேந்திரன் ராஜு (59) ஏஞ்சல்ஸ் (47) ஜஸ்டின் (45) மற்றும் கண்டால் தெரியும் மூன்று பேர் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு
கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா
போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வெங்கலராஜன் மன்னன் 500-வது ஜெயந்தி விழா

August 19, 2024
135 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கனமழை மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account