By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட அறிமுக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட அறிமுக விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட அறிமுக விழா

Last updated: January 30, 2025 11:06 am
January 30, 2025
48 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி,ஜன.27: தாழக்குடியில் வேளாண்மை துறை சார்பில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட அறிமுக விழா நடைபெற்றது.

            கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் அறிமுகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மண்ணினை பாதுகாப்பது பற்றியும் மண்ணினை பாதுகாத்து மூலிகை செடிகள் வளர்த்து அதன் மூலம் மன்னுயிர் காப்பது பற்றி பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆடாதோடா; நொச்சி; கன்றுகள் வழங்கப்பட்டது  தோவாளை வட்டார பூதப்பாண்டி  வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் அனைவருக்கும் கன்றுகளை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் ஜீவகன் உதவி வேளாண்மை அலுவலர் சண்முகவேல் தாழக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ஆசிக் ராஜா தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவக்குமார், தாழக்குடி பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா, தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன், மற்றும் கவுன்சிலர்கள் அழகம்மாள், பாக்கியம், ரவிபிள்ளை, சூரிய பார்வதி, உட்பட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 50வது வருடாந்திர பேரவை கூட்டம்
மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
ஈரோடு சூரியம் பாளையம் பகுதி திமுக சார்பில் எறிபந்து போட்டி 10 அணிகள் பங்கேற்பு
கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்

May 24, 2025
82 Views
அணை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account