By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
ஈரோடுதமிழ்நாடு

காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்

Last updated: December 4, 2025 4:39 pm
December 4, 2025
49 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 4 –

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) சில்லறை விற்பனை கடைகள் மொத்தம் 182 கடைகள் இயங்கி வருகின்றது. மலைப்பகுதியில் இயங்கி வரும் 3 கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் அருந்திய பின் காலி மதுபான புட்டிகளை அதே கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

இப்போது சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி மீதமுள்ள 179 கடைகளுக்கு காலி மதுபான புட்டிகளை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இனி மேல் அனைத்து வகை மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யும் போது அதிகபட்ச விற்பனை விலையுடன் சேர்த்து 10 ரூபாய் கூடுதலாக பெறப்படும். இதற்கான கடை எண் குறிப்பிட்டு EC Rs.10 என அச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

மேற்படி மதுபானங்களின் காலி புட்டிகளை ஏற்கனவே வாங்கிய கடைகளில் ஸ்டிக்கரோடு திருப்பி ஒப்படைக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 திரும்ப வழங்கப்படும்.
எனவே வாடிக்கையாளர்கள் இனி வருங்காலங்களில் காலி மதுபான பாட்டில்களை நீர் நிலைகள் மற்றும் பொது வெளியில் தூக்கி வீசாமலும், உடைக்காமலும் சம்மந்தப்பட்ட மதுபான கடைகளில் திரும்ப ஒப்படைத்து ரூ.10 திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.
இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்ற கோரிக்கை!
முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வருகிறார்
குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் 79-வது சுதந்திர தின விழா

August 15, 2025
56 Views
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி
விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது
மேகதாது பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் பயணம்
குளச்சலில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account