By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசியல் நாகரிகம் தெரியாத அண்ணாமலை தவெக அரசை விமர்சிப்பதா? காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் பதிலடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அரசியல் நாகரிகம் தெரியாத அண்ணாமலை தவெக அரசை விமர்சிப்பதா? காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் பதிலடி
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

அரசியல் நாகரிகம் தெரியாத அண்ணாமலை தவெக அரசை விமர்சிப்பதா? காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் பதிலடி

Last updated: May 23, 2026 5:42 pm
May 23, 2026
42 Views
Share
SHARE

கோவை, மே 23 –

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை சூலூரில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அது ஜனநாயக அடிப்படையில் கண்டிக்கும் உரிமை கொண்ட விசயம் தான்.

ஆனால் அதற்கு அண்ணாமலை முன்வைக்கும் விசயங்கள் அவரைக் கண்டிக்கத்தக்கவை!அண்ணாமலை திமுக ஆட்சியில் நிலவியது போலவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் தொடர்வதாக தெரிவித்துள்ளார். தன் அரசியல் லாபத்திற்காகவும், இழந்துபோன தன் செல்வாக்கை மீட்டு எடுப்பதற்காக அண்ணாமலை இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து முழுதாக 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் பிரச்னைகளின் போதெல்லாம், முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம் எனச் சொல்லி, அதன் பின்னால் தன் தவறுகளை மறைத்துக் கொள்ளத்துடிப்பது பாஜகவின் வழக்கம்.ஆட்சிக்கு வந்த 12 ஆண்டுகளிலும் பல வரலாற்றுத் தவறுகளையும், மக்களுக்கு விரோத செயல்பாடுகளையும் செய்துவரும் பாஜக அரசு அதற்கு ஒருமுறைகூட பொறுப்பேற்றது இல்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டே வாரங்களில் தவெகவை, முந்தைய திமுக அரசுடன் அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்?

ஆட்சிக்கு வந்த உடன் முதல்வர் விஜய் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். சூலூர் விவகாரத்தைப் பொறுத்தவரை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்ணாமலைக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறாரா?

தவெக அரசும், அதன் முதல்வர் விஜய் எப்போதுமே மக்கள் பணி செய்வதிலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் துடைத்தெறியப்பட்டு இருக்கும் பாஜகவினர் வெற்று வாய்ச் சவடால் பேசும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா
கொச்சியில் 70வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா
நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
பாலக்கோடு பேரூராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் சிவா மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தமிழ் தரணியின் நூல் வெளியீட்டு விழா

December 3, 2024
64 Views
குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க எதிர்ப்பு
அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வடசேரி பஸ் நிலையத்தில் நடமாடும் வியாபாரிகளுக்கு மீண்டும் அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account