By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
மாவட்டம்

தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்

Last updated: October 18, 2024 10:55 am
October 18, 2024
39 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டம் என்றாலே இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா மாவட்டமாகும்  இங்கு வருடா வருடம் நடக்கும் மலர்கண்காட்சி பிரசித்தி பெற்றதாகும் 

இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். மலர் காட்சி  மட்டுமின்றி இங்கு விளையும் மலை காய்கறிகள் ஊட்டி வர்க்கி,  நீலகிரி தைலம்   ஹோம் மேட் சாக்லேட் என்கிற இனிப்பு வகைகளை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர். 

 

இந்த நிலையில் ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கு,  ஊட்டி வர்க்கி   நீலகிரி சாக்லேட் போன்றவைகளுக்கு புவிசார் தர குறியீடு வழங்க பலர் கோரி வருகின்றனர்.

 

குடிசை தொழிலைப் போல ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் பல இருந்தாலும் நீலகிரியில் உள்ள சுஜி சூர்யா என்ற சாக்லேட் நிறுவனம் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்நிறுவனத்தை பாலு என்பவர் நிர்வகித்து நடத்தி வருகிறார்.  சமூக நளனில் அக்கறையுள்ள இவர் அவ்வப்போது பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார் குறிப்பாக கொரோனா காலத்தில் ஊட்டி பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு உணவுப்பொருட்கள் காய்கறிகளை வழங்கி உதவி செய்தார் இதனால் உள்ளூர் மக்கள்  மட்டுமின்றி இவரது சேவை மனப்பான்மையை பலரும்  பாராட்டி வருகின்றனர்.

உழைத்தால் உயரலாம் என்ற உன்னத நோக்கம் கொண்ட வார்த்தைக்கு சொந்தக்காரரான இவர் தன் நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

புத்தளம் எல்.எம்.பி.சி உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு
$8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்
ஷாலோம் ஆப்டிக்சில் இலவச கண்புரை பரிசோதனை முகாம்
கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு

June 2, 2025
32 Views
மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்
எம்ஜிஆர் வேடமிட்டு பார்வையாளர்களை அசத்தினர்!!
கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
குமரி காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கிய கேரள சுற்றுலா பயணிகள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account