By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம்
கனஂனியாகுமரி

காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம்

Last updated: October 16, 2025 4:50 pm
October 16, 2025
18 Views
Share
SHARE

பூதப்பாண்டி, அக்டோபர் 16 –

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காளிகேசம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காளிகேசம் வன சுற்றுலா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல குமரி மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.மேலும் உள்ளூர் மக்கள் காளிகேசம் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றின் தரை பாலம் வழியாக கடந்து மறுபுறம் செல்லவோ கூடாது எனவும் வனத்துறையால் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளார்கள்.

குமரி மாவட்டத்தில் நேற்று முதல் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, வாழையத்து வயல், கரும்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் காளிகேசம் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. இதனை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காளிகேசம் வன சுற்றுலா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல குமரி மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்
குமரி அன்பழகன் முதல்வர் மு,க ஸ்டாலினிடம் வாழ்த்து
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழகு மீனா தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர்

December 3, 2024
33 Views
மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
கோயில்களில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய விநாயகர்
பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account