By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியல் அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் முதலை: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியல் அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் முதலை: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியல் அருகே கோதையாற்றில் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் முதலை: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

Last updated: June 8, 2026 6:15 pm
June 8, 2026
34 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 8 –

களியல் அருகே கோதையாற்றில் உள்ள உறை கிணற்றின் மேல் பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் முதலை ஒன்று கிடந்ததை பொது மக்கள் பார்த்தனர். கடையால் பகுதியை அடுத்த தோட்டாவாரம் பகுதிக்கும் செங்குழி என்னும் பகுதிக்கும் இடையே பாயும் கோதையாற்றில் பயனற்ற நிலையில் காணப்படும் குடிநீர் உறிஞ்சு கிணற்றின் மேல் பகுதியில் கிடக்கும் முதலையை முதலில் அப்பகுதியை சார்ந்த பால்வெட்டு தொழிலாளி பார்த்துள்ளார்.
இதை தொடர்ந்து அப்பகுதியை சார்ந்த பலரும் பார்த்து வீடியோ வெளியிட்டனர். மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆற்றில் முதலை கிடப்பது உறுதி ஆனது. இதைத் தொடர்ந்து மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு களியல் வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதின் பேரில், மாவட்ட வனத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து முதலையை பிடிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுத்தனர். தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதலையை பிடிக்க கூண்டு அமைத்து அதே பகுதியில் வனத்துறையினரும் கொட்டகையும் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடையும் விதித்தனர்.

தொடர்ந்து பல நாட்கள் கழிந்தும் கூண்டில் முதலை சிக்காததாலும், வனத்துறையினரின் கண்ணில் சிக்காதாலும் கண்காணிப்பு பணியை நிறுத்தி விட்டு கூண்டையும் அப்படியே விட்டு சென்றனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு அதே பகுதியில் கூண்டின் அருகாமையில் உள்ள கிணற்றின் மீது மீண்டும் இன்று முதலை தென்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதை போட்டாவாகவும் எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் மீண்டும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கண்காட்சி
மார்பகத் தோற்றம் மாறாமலே பெரிய மார்பகக் கட்டி அகற்றி நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அபாரம்
அமமுக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
கன்னியாகுமரி பொதிகை படகு ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்

August 1, 2024
101 Views
அரசு பெண்கள் மேல்நிலை ப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்களை வழங்கி ராஜா எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account