By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: February 24, 2025 2:52 pm
February 24, 2025
89 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப்  24 

 

ஒன்றிய அரசின் ஹிந்தி,சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பாக குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 இதில் திராவிடர்கழக  மாவட்டத்  தலைவர் மா.முசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர்கழக செயலாளர் 

கோ.வெற்றி வேந்தன் 

தொடக்கவுரையாற்றினர். திமுக ஒன்றிய செயலாளர் ஆ. லிவிங்ஸ்டன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெ.சி. நவீன்குமார், வாக்குசாவடி பிரிவு மாநில தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன்,  மாவட்ட  ம.திமுக செயலாளர் எஸ். வெற்றிவேல், வி.சிக மாவட்ட  செயலாளர் கோபி பேரறிவாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மேனாள் செயலாளர் இசக்கிமுத்து, திராவிட நட்புக்கழக மாவட்ட பொறுப்பாளர் செ. விஷ்னு திகமாவட்ட  காப்பாளர் ம.தயாளன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர் மாவட்ட திக காப்பாளர்  ஞா.பிரான்சிஸ், திக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் துணைச் செயலாளர்கள் சி.அய்சக் நியூட்டன், எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திக இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், திராவிடர்கழக மாநகர தலைவர்ச.ச. கருணாநிதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் இரா.இராஜேஷ் ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம், திக பகுதி தலைவர்கள் ச.ச.மணிமேகலை, பி.கென்னடி, தி.ஞானவேல்  திராவிட  கழக  தோழர்கள் கலைச்செல்வன், சுபன், பெனடிக், இரா. முகிலன்

மற்றும் தோழர்கள் தோழமை இயக்கத்தினர். பெருந்திரளாக பங்கேற்றனர். இறுதியாக ஹிந்தித் திணிப்பை  எதிர்ப்போம், இனமொழிப் பண்பாட்டைக் காப்போம், மொழி உரிமை காக்க எழுவீர், என

போராட்ட முழக்கமிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
தருமபுரி மாவட்டத்தில் 76-வது குடியரசு தின விழா
போகலூர் கிழக்கு ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள்

August 12, 2024
196 Views
டெங்கு பரவலை தடுக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்
கோவை அரசு மகளிர் கலை கல்லூரியில் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் இலக்கிய விழா
தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account