By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா

Last updated: February 5, 2025 10:22 am
February 5, 2025
59 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., பிப். 5.தாமரைகுளம் சி.எஸ்.ஐ சேகர கஸ்பா ஆலயத்தில் சேகர கிறிஸ்தவ பக்திமுயற்சி சங்க றாலி பெருவிழா நடைபெற்றது. இதில் சேகரத்திற்குட்பட்ட 9 திருச்சபைகளில் இருந்தும் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

உலக கிறிஸ்தவ பக்திமுயற்சி சங்க தினம் உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் 42 சேகரங்களில் றாலிப்பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தாமரைகுளம் சேகர ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேகரத்துக்குட்பட்ட 9 திருச்சபைகளில் இருந்தும் போதகர்கள்,திருப்பணியாளர்கள், பொறுப்பாளர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய பவனி தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம், எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி ஜங்ஷன், ஆண்டிவிளை ஜங்ஷன் வழியாக மீண்டும் ஆலய வளாகத்தை அடைந்தது. இந்த பவனிக்கு சேகரத்து போதகர் கிறிஸ்டோபர்  தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிழ்ச்சியில் சேகர ஆலயத்தின் செயலாளர் கால்வின் வரவேற்புரையாற்றினார். சேகர கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்க செயலர் ரின்சோ ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். சேகர கணக்கர் ஜெப நல்வின் கணக்கு வாசித்தார். நிகழ்ச்சியில் போதகர்கள்,திருப்பணியாளர்கள், சபையின் திருப்பணியாளர் அருள்சீலன், பொறுப்பாளர்கள் பெனிஜோசப், அருள் ஞான பெல், பால்சந்திரபோஸ்,  ஆலோசகர் அருள், சேகர செயலாளர் சின்னையன் ஒய்ஸ்லின் சாம்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற போட்டிகள் மற்றும் தேர்வுகளில் முதல் பரிசு பெற்று சாம்பியன்ஷிப் சுழற்கோப்பையை  பல்பனாபன்புதூர் திருச்சபையும், இரண்டாம் பரிசை தாமரைகுளம் சேகர கஸ்பா சபையும்,மூன்றாம் பரிசை புன்னையடி திருச்சபையும் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையின் நடுவே தடுப்பு
மக்களைத் தேடி மருத்துவம்
மருத்துவ சங்கம் சாலை விழிப்புணர்வு பேரணி
விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

போப் ஆண்டவர் மறைவு விஜய் வசந்த் எம்பி இரங்கல்

April 26, 2025
43 Views
வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்
அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை
மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் மாநகராட்சி துணை மேயர் பங்கேற்பு!!
3 நாள் மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account