By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு – விவசாயிகள் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு – விவசாயிகள் வேதனை
மாவட்டம்வேலூர்

வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு – விவசாயிகள் வேதனை

Last updated: March 11, 2025 6:25 pm
March 11, 2025
71 Views
Share
SHARE

வேலூர் 11

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் அமைத்துள்ள ஏரியின் பரப்பளவு 13 ஹெக்ட்டர் 55.5.எர் (33 ஏக்கர்). இந்த ஏரி பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த எரியின் மூலம் வளத்தூர் கிராமத்தில 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.கடந்த 3, ஆண்டுகாலமாக பாலாற்றில் தண்ணீர் வந்தும் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவில்லை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாய நிலங்கள் வீட்டுமனை பிளாட்டாகமாறி உள்ளன.ஏரியை அப்பகுதியில் உள்ள நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். இதனால் எரியின் பரப்ப ளவூ குறைந்து குட்டை போல் உள்ளது.ஏரியை அளவீடு செய்து,ஆக்கிரமைப்பை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தி,கரையை பலப்படுத்தி, ஏரிக்கு வரும் வரத்து கால்வாய், மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களை சீர்திருத்தி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்
பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா!
கரூர் மாவட்டத்தில் 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமான்

August 29, 2024
137 Views
வட ஆண்டாப்பட்டு பகுதி மயான பாதை ஆக்கிரமிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
புதூர் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா திருவிளக்கு பூஜையுடன் தொடக்கம்
தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account