By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை

Last updated: January 5, 2026 6:40 pm
January 5, 2026
56 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 5 –

கன்னியாகுமரி, காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் காளிராஜ் மகன் சுதர்சன் (18). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக பைக்கில் சென்றார். அப்போது கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பு பகுதியில் வைத்து 2 வாலிபர்கள் பைக்கை வழிமறித்து, டாஸ்மாக் கடை சென்று வர பைக் வேண்டும் என கேட்டுள்ளனர்.

பைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் சுதர்சன் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் தாக்கியதில் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த சுதர்சன் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவரை வெட்டியது கன்னியாகுமரி சுனாமி காலணி சேர்ந்த டேவிட் மகன் விஜிஷ் (18), பால்குளத்தை சேர்ந்த ராஜபிரியன் மகன் அபிஷேக் (24) என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்தனர். தலைமறைவான விஜிஷை தேடி வருகின்றனர். இதில் விஜிஷ் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
உறுப்பினர் சேர்க்கை முகாம்
நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
அதிமுகவினர் உற்சாக வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

October 10, 2024
78 Views
ஈரோடு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் 24.03 கோடி மகளிர் பயணம்
பயனாளிகளுக்கு அரசு நல திட்ட உதவி
சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account