By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கராத்தே சிலம்பம் யோகா போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கராத்தே சிலம்பம் யோகா போட்டி
மாவட்டம்

கராத்தே சிலம்பம் யோகா போட்டி

Last updated: November 13, 2024 10:49 am
November 13, 2024
48 Views
Share
SHARE

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில்  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மரியா நிவாஸ் பள்ளி மற்றும் பிரம்மா அகடாமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் கராத்தே சிலம்பம் யோகா என மூன்று கலைகளும் ஒரே மேடையில் நடைபெற்றது. 

 

பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் திறமைகள் வெளிக்கொணரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் கராத்தே, சிலம்பம், யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் நான்கு பேருக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை சங்கர் நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கவுதமி வழங்கி மாணவர்களை பாராட்டினார்.

 

 

இதற்கான போட்டிகளுக்கான ஏற்பாடு களை மரியநிவாஸ் மெட்ரிக் மேல்நிலை  பள்ளியின் சேர்மன் ஜெ.ரங்கநாதன், தாளாளர் ஆர். பத்மினி மற்றும் கே.ஆர்.ராகவேந்திரன், முதல்வர் விஜயகுமாரி, துணை முதல்வர் தனசேகரன் பிரம்மா அகடாமி நிறுவனர்  வித்யலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

 

மேலும் மாணவர்களின் தனி திறமைகளை வெளிகொண்டு வரும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்றதாகவும், அடுத்த ஆண்டு தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படும் எனவும் போட்டியின் ஏற்பாட்டாளரும், பிரம்மா அகடாமி நிறுவனருமான வித்யலட்சுமி தெருவித்தார்.

 

இதில் காரத்தே மாஸ்டர் பன்னீர்செல்வம், யோகா மாஸ்டர் சசிகலா மற்றும் மரியநிவாஸ் பள்ளி ஆசிரியர்கள், கராத்தே மாஸ்டர்கள் மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்
திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திண்ணை பிரச்சாரம் தொடக்க விழா
குமரியில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15ல் கிராம சபை கூட்டம்
விசிக கட்சி சார்பில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாநகராட்சியில் முக்கிய பகுதிகளை திடீர் ஆய்வு

August 19, 2024
82 Views
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
பள்ளி மாணவர்களுக்கு நீட் குறுகிய கால பயிற்சி
ரூ 85 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு ஒருவர் கைது
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account